சந்திர காந்தக் கற்கள் பயன்கள் (MOON STONE BENEFITS)

சந்திர காந்தக் கற்கள் பயன்கள்:






இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிபட்டைகள் (கல்லின் நடுவில்) அழகாக இருக்கும். 

இந்தக் கற்களைச் சுழற்றும் போது (rotate) அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும். 

இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல் பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். 

இவைகளை ஈச்சங்கொட்டை, காப்பிகொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர்.

இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும் (Transparent) இந்தக் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும், குளுமையாகவும், சந்திரனை போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள்.

ரோமானியர்கள் இக்கற்களை லுநாரிஸ் (Lunaris) என்று அழைத்து மகிழ்ந்தார்கள்.

இதன் கனிமக் குறியீடு KAI SI3, O8 என்பதாகும். 
இதன் ஒப்படர்த்தி 2.57ஆகும். 
இதன் கடினத்தன்மை 6. 
இதன் ஒளி விலகல் எண் 1.52- 1.53 ஆகும். 

பச்சை நிறத்திலும் நீலவன்னதிலும் கூடஇந்தக் கற்கள் கிடைகின்றன.

சந்திரனுக்கு உகந்த கல்லாக இருப்பதால் இதை அணிவோர்க்கு மனோபலம் அதிகமாகும். 

இதனால் மனகுழப்பங்கள் நீங்கி மனம் அமைதி அடையும்.

ஜலகண்டம் போன்றவைகளிருந்தும் பாதுகாக்கும்.

பொருள்வரவு தடையின்றிப் பெருகும்.

அணிபவர்களின் மனம் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

மனபிரம்மை, மூளைக் கோளாறு போன்றவைகளும் நீங்கும்.

கல்வியில் கவனமில்லாமல் (concentration) இருப்பதைத் தடுக்கும்.

படிப்பில் ஆர்வத்தைத் தூண்டும்.
வயிற்று கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றைக் குணபடுத்தும்.

குழந்தைகளுக்குச் சந்திரகாந்தக் கல்லை டாலராகச் செய்து அணிவித்தால் ஆரோக்கியம் பெருகும்.

நிம்மதியான (INSOMNIA) தூக்கம் இல்லாமல் தவிப்போர்களுக்கு நிம்மதியான துக்கத்தைக் கொடுக்கும்.

தியானம் போன்றவற்றில் ஒருமித்த நிலையை (CONCENTRATION) உருவாக்கும்.

யார் யாரெல்லாம் பயன் படுத்த பலன்கள் கிடைக்கும்.
=============

மேற்கண்ட அதிர்ஷ்டப் பலன்களை நாடுவோர் அனைவரும் இக்கல்லைப் பயன்படுத்தலாம். 

இதை சந்திரமணி என்று பெயர் சூட்டிப் தமிழ் மக்கள் மகிழ்ந்தனர்.

 சந்திரனின் கதிர்களை ஆகர்ஷித்து மக்களுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கிறது. 

எனவே 2, 11, 20, 29, ல் பிறந்த சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளோரும்,  7, 16, 24,ல் தேதிகளில் பிறந்த கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளோரும் இக்கற்களை முத்துவிற்கும், வைடூர்யத்திற்கும் மாற்று இரத்தினமாகப் பயன்படுத்தினால் அற்புதமான பலன்களை அடையலாம். 

வெளிநாட்டவர்கள் இக்கற்களை அதிகம் பயன்படுத்தி நன்மைகளை அடைகின்றனர்.

நம்வர்கள் குறைவாகவே இதைப் பயன்படுத்துகின்றனர். 
இந்த நிலை மாற வேண்டும். 
நம் வாழ்வின் துன்ப நிலை மாறவேண்டும் என்று மனம் மாற இறைவனை துதிக்கின்றேன்.
=======================
Shri Sudarsun Agency
whatsapp:+917305066366

Comments

Popular posts from this blog

கருப்பு மஞ்சளின் பலன்கள்

13 Mukhi Rudraksha is a Thirteen Faced Rudraksha Benefits,