கருப்பு மஞ்சளின் பலன்கள்

கருப்பு மஞ்சள்

மஞ்சள் வகைகளிலே 
அபூர்வமாக 
கிடைக்ககூடிய ஒன்று 
தான் தொட்டதெல்லாம் 
பொன்னாக்கும் 
கருமஞ்சள் ஆகும்.

இந்த 

அபூர்வ கருமஞ்சள் 

இமயமலை மற்றும் 

இந்தோனேசியா, 

நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய 

பிரதேசத்தில்  பகுதியில் விளைபவை ஆகும்.

பல அறிய மருத்துவ குணங்களை 

தன்னகத்தே கொண்டது கருமஞ்சள்

கருமஞ்சளின் மருத்துவ குணங்களை 

பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA 

உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது.

இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும்.

 வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும்.

 இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும்.

 அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகளுக்கு கட்டாயம் பயனளிக்க கூடிய கருமஞ்சள் ஆகும்.

வாழ்வில்எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும்.

ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் பயன்படுத்தலாம்.

       ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.

இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல 

விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு.

இதை காளியின் அம்சம் கொண்டதாக 

கூறுவது வழக்கம். 

மேலும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம்.

இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் 

மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.

கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து 

வருவோருக்கு மிக முக்கியமான 

பாதுகாவலாகவும் வெற்றியை தேடி 

தரும்ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

வீட்டில் சதா சண்டை சச்சரவு  

தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் 

இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால்

சச்சரவுகள் தீரும்-


அதாவது மிக முக்கியமாக இது ஜன வசியம் 

செய்யக்கூடியது ஆகும். 


முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும் 

எதற்கும் அல்லாமல் பலர் இதை தன 

வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர்.

எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.
 ==============
Shri Sudarsun Agency
Natural Gemstone & Spiritual Products
whatsapp:+917305066366






Comments

Popular posts from this blog

சந்திர காந்தக் கற்கள் பயன்கள் (MOON STONE BENEFITS)

13 Mukhi Rudraksha is a Thirteen Faced Rudraksha Benefits,